2012-2013 நிதிநிலை அறிக்கையில், வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டில் 18 % அதிகரிக்கப்பட்டுள்ளது
மேலும், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள வேளாண்மை துறையின் சிறப்பம்சங்கள்:-
கிராமப்புற சுகாதார, குடிநீருக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நபார்டு வங்கிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நபார்டு சட்ட திருத்த முன் வரைவு நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்படும்.
நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாய கடன் அட்டைகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தலாம்.
விவசாய கடன் இலக்கு ரூ.5.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
விவசாய கடன் இலக்கு ரூ.5.75 கோடியாக் அதிகரிக்கப்படும்.
பண்ணை நீர் பாசனம்,நுண்ணுயிர் பாசனத்திற்கு கடன் வழங்க தனி அமைப்பு அமைக்கப்படும்.
100 நாள் வேலை திட்டம் விவசாயத்தை பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.
நாட்டுக்கு தேவையான யூரியாவை அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவே உற்பத்தி செய்யப்படும்
அறிவியல் ஆய்விற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
NEWS SUMMARY: The Finance Minister ShriPranab Mukherjee presenting the budgetary proposals for 2012-13 in LokSabha today, announced an increase of 18% in the Plan Outlay for the Department of Agriculture & Cooperation.