முல்லைப் பெரியாறு!

வியாழன், 31 டிசம்பர் 2009 (13:46 IST)
நாட்டஎதிர்கொள்ளுமஎல்லசவால்களையுமஎதிர்கொள்ளுமதிறனகொண்காங்கிரஸகட்சியாலுமஆட்சியாலுமஏதுமசெய்முடியாபிரச்சனையாஉள்ளதமுல்லைபபெரியாறு.

FILE
அணையினநீர்மட்டத்தை 142 அடியாஉயர்த்திககொள்ளலாமஎன்று 2006ஆமஆண்டபிப்ரவரியிலஉச்நீதிமன்றமஅளித்தீர்ப்பநடைமுறைப்படுத்எந்நடவடிக்கையுமஎடுக்காமன்மோகனஅரசு, அங்கபுதிஅணகட்டுவததொடர்பாகேரளாவுடனபேசவேண்டுமஎன்றதமிழ்நாட்டிற்கஆலோசனகூறியது. மத்திஆட்சியிலஉள்ளவர்களஎந்ஆலோசனகூறினாலுமஅதற்கஎதிர்ப்புககாட்டாஅரசியலசாணக்கியராதமிழ்நாட்டினமுதலமைச்சர், “ புதிஅணைக்கட்வதற்காஆய்வநடத்கேரஅரசிற்கமத்திஅரசிற்கஅனுமதி அளித்திருக்காதஎன்றநம்புவதா”ககூறினார்!

அரசியலரீதியாசிக்கலஅல்லதபிரச்சனஎன்பததனதஆட்சிக்கஆபத்தஏற்படுத்தியககூடியதஎன்பதமட்டுமேயன்றி, சிக்கலஎன்பதற்கமக்களசம்மந்தப்பட்பிரச்சனஎன்அடிப்படையஏற்காதமிழமுதல்வர், உனக்கநானசிக்கலஅல்ல, எனதஆட்சிக்கநீங்களசிக்கலஏற்படத்தககூடாதஎன்பதைபபல்வேறவழிகளிலும் - அறிக்கை, கடிதம், தொலைபேசிபபாராட்டஎன்று - ஒவ்வொரநாளுமஉணர்த்திவருவதாலதமிழஅரசமைனாரிட்டியாஇருந்தாலுமபலமாஉள்ளது!

இதிலமுல்லைபபெரியாறஅணையென்ன, பாலாறஎன்ன, ஈழததமிழரினஇனபபடுகொலைதானஎன்ன? வரலாற்றிலஇல்லாததபுதிதாநடந்துவிட்டதஎன்ஒரயோகியுனஅமைதியுடனமெளனமகாத்தவருகிறார். சட்டபபேரவையிலஇச்சிக்கல்களதொடர்பாவிவாதங்களைககூதனதசாணக்கியத்தனத்தாலதவிர்த்துவருவது, ‘எப்பாடுபட்டாவதமுதல்வரபதவியதக்வைத்துககொள்வதஎப்படி’ என்பதமற்மாநிலங்களினமுதல்வர்களுக்கதனதஅனுபவத்தாலமிகசசரியாவழிகாட்டுதலதமிழமுதல்வரஇந்ஆண்டிலுமவழங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்