ராதாமோகன் இயக்கும் புதிய படம்… வைபவ் & வாணி போஜன் மீண்டும் கூட்டனி!

வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:15 IST)
ராதாமோகன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் வைபவ் மற்றும் வாணி போஜன் ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர்.

ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த பொம்மை திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ZEE  5 ஸ்ட்ரீமிங் தளத்துக்காக ராதாமோகன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். முழு நீள காமெடி படமான இதில் வைபவ்வும் பிரியா பவானி சங்கரும் நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்