விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய முன்னணி நடிகை !

புதன், 13 ஜனவரி 2021 (17:55 IST)
நேற்று முன் தினம் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி,’’ தாயும் சேயும் நலம்’’ என்று விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்ர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விராட் கோலி அனுஷ்கா சர்மா தாய், தந்தையர் ஆகிவிட்ட நிலையில் இந்த நடத்திரத் தம்பதியர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

புதிதாக அப்பா அம்மாவாகியுள்ள விராட் கோலி மற்றும்  அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்துகள்அவள் நிச்சயாம உங்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பார்ள் என்று நம்புகிறேன். அன்பும் லடன் கணக்கில் சிரிப்புடன் நீங்கள் வாழ்க…உங்கள் எலோருக்கும் வழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் விளையாடுவத்ற்காகச் சென்ற கோலி, தம் மனைவியின் பிரவசத்தை  முன்னிட்டு பாதிலியே நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Congratulations to the new Mommy and Daddy ❤️❤️ I'm sure she will bring more happiness, love and tons of smile to your lives

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்