மாலத்தீவு முடிச்சாச்சு… இப்போ இமாலயா – ஹனிமூன் கொண்டாடும் காஜல்!

புதன், 6 ஜனவரி 2021 (17:41 IST)
நடிகை காஜல் அகர்வால் தனது கணவரோடு புத்தாண்டை இமயமலை தொடரில் ட்ரெக்கிங் செய்து ஆரம்பித்துள்ளார்.

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பை தொழிலதிபர் கௌதம் என்ற தொழிலதிபருக்கும் இடையே திருமணம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. இந்த திருமணம் அவரது மும்பை வீட்டில் மிகவும் எளிமையாக குறைந்த விருந்தினர்களுடன் நடைபெற்றது. இதையடுத்து காஜல அகர்வால் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்று வந்தார். அதன் பின்னர் இப்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இப்போது இமயமலை தொடர்களில் டிரக்கிங் செய்து அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்