நான் யாரையும் ஃபாலோ பண்ணல… பிரபல நடிகை ஓபன் டாக்

வெள்ளி, 19 ஜூன் 2020 (23:24 IST)
தாதா 87 படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் அடுத்த படம் ’’பொல்லாத உலகில் பயங்கர கேம் ‘’ இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன. அடுத்து போஸ்ட் புரொடெக்ஸன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் சன்ரியா என்பவர் நடிகையாக அறிமுகமாகிறார். அவர், தனது திறமையைப் பார்த்து இயக்குநர் தன்னை தேர்வு செய்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது : நான் யாரிடமும் நடிப்புக் கற்றுக் கொள்ளவில்லை; என்னிடம் இருக்கும் திறமையை வைத்து நான் முன்னேற ஆசைப்படுகிறேன். நடிப்பில் நான் யாரையும் பின்பற்ற வேண்டிய தேவை எனக்கில்லை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்