விஜய் சேதுபதியை புழந்த பிரபல கிரிக்கெட் வீரர் !

திங்கள், 12 அக்டோபர் 2020 (18:35 IST)
வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிர்கள் கோடிக்கணக்கான பேர் உள்ளனர்.

இங்கு சச்சின், கவாஸ்கர், கபில்தேவ் கங்குலில்,தோனி.விராட் கோலி என உலகப் புகழ் பெற்ற வீரரக்ள் இந்தியாவில்தான் உள்ளனர். இதில் சச்சின், கபில்தேவ் , அசாருதின், தோனி உள்ளிட்டோரின் பயோபிக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் சிறப்பு வாய்ந்த வீரர்கள் உள்ளனனர். அதில்  குறிப்பிடத்தக்கவர், முத்தையா முரளிதரன்.

இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இந்நிலையில் இவரது பயோபிக் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்ரீபதி ரங்கசாமி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். மூவி டிரெயின் மோஷன் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில்,  முட்தையா முரளிதரன் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில்ம், இப்படத்தில் ஸ்கிரிப்ட் ரெடியானதும் நாங்கள் நடிக்க வைக்க நினைத்தது விஜய் சேபதுபதியைத்தான்..அவர் திறமையான நடிகர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்