மாஸ்க் அணிந்து கெத்தாக காரில் செல்லும் தல அஜித்- வைரல் வீடியோ

சனி, 22 ஆகஸ்ட் 2020 (16:53 IST)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவருக்கு என்று தனி  ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் அஜித் அவரது மனைவி ஷாலினியுடன்  மாஸ்க் அணிந்து காரில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்துக்கொண்டுள்ளார். ஆனால் கொரொனா காலம் என்பதால் தற்போது ஷூட்டிங்  இல்லை. அஜித்குமார் கொரோனா காலக்கட்டம் முடிந்து ஷூட்டிங் தொடங்கலாம் எனக் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும்  வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்