பிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை ! கோலிவுட்டில் பரபரப்பு

வியாழன், 17 அக்டோபர் 2019 (19:10 IST)
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான ஆன்ட்ரியா, ’ப்ரோக்கன் விங்க்’ என்ற புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம்தான் அடுத்து ஒரு புயலைக் கிளப்ப போகிறது என கோலிவிட் வட்டாரத்தில் பேச்சி எழும்புகிறது.
அந்தப் புத்தகத்தில், ஒரு திருமணமான நடிகருடன் ஒன்றாக வாழ்ந்து பல துன்பங்களை அனுபவித்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பிரபல நடிகர் ஒரு வாரிசு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு ‘குளு’வையும் கொடுத்துள்ளார். இதனால் கோலிவுட் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் ஆன்ட்ரியா விவகாரம்  பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்