பிக்பாஸில் 100 கேமராக்கள் என்னாகப் போகுதோ??? கஸ்தூரி டுவீட்டுக்கு பதிலடி கொடுத்த பிரபல பாடகி !

சனி, 24 அக்டோபர் 2020 (17:10 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 வது சீசன் தற்போது நடந்து கொண்டுள்ளது.

இதில், வைல்டுகார்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்த நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில் சுசுலீக்ஸ் புகழ் சுசித்ரா கலந்துகொள்ளப் போகிறார்…ஏற்கனவே ஒரு கேமராவில் அத்தனை சர்ச்சனை…இனி இங்கு நூரு கேமரா உள்ளது என்று பதிவிட்டுள்ளதுடன் சுசித்ரா மற்றும் மீராமிதுன் -2 .o  ஹேஸ்டேக்கை பதிவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து சுசித்ரா, துப்பாக்கிச் சத்தம் கேட்பதற்கு முன்னமே ரேஸில் ஓடத்தொடங்கிவிட்டன் என பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்