தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா ! 85 பேர் உயிரிழப்பு

சனி, 26 செப்டம்பர் 2020 (18:24 IST)
தமிழகத்தில் இன்று  கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,647 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 9,233 பேராக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  5,75,017 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,612  பேர் ஆகும்.  இதுவரை  குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,19,448 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றைய பாதிப்பு 1187 ஆகவும், மொத்தமாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,125 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்