ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

புதன், 18 நவம்பர் 2020 (11:34 IST)
சியோமி ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி நோட் 9 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்
# 48 எம்பி பிரைமரி கேமரா
# டெப்த் சென்சார்
# மேக்ரோ சென்சார்
# கைரேகை சென்சார்
# 5ஜி, ப்ளூடூத், வைபை
# யுஎஸ்பி டைப் சி 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்