# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
# 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் சார்ஜர், 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
2. 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999
3. டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,499