ஐபிஎல்-2020 ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு ...பட்டயக் கிளப்புமா பஞ்சாப் ?

சனி, 24 அக்டோபர் 2020 (19:32 IST)
ஐபிஎல் -2020 தொடர் மக்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்யில் இன்று 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர்  பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளார்.

முதலில் களமிறங்கவுள்ள பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளதால் இன்றைய போட்டி மேலும் பரபரப்பாக இருக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் பட்டிப் போட்டாலும் அடிக்கும்  கெயில், கே.எஸ்.ராகுல் டஃப் கொடுப்பார்கள் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்