பாகிஸ்தான் உளவு பார்க்க அனுப்பிய ட்ரோன்??? சுட்டு வீழ்த்திய ராணுவத்தினர்

சனி, 24 அக்டோபர் 2020 (17:49 IST)
இந்திய பாகிஸ்தன் எல்லை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். சமீபத்தில் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர்.

இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மிரில் உள்ள கெரன் பகுதியில் ஒரு ட்ரோன் பறந்தது கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த  இந்திய ராணுவத்தினர் அதனைச் சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்தியப் பகுதிகளை உளவு பார்ப்பததற்காக வேண்டி ஒரு டிரோனை பாகிஸ்தான் நாடு அனிப்பிய ட்ரோனாக இது இருக்கலாம் என்று ராணுவத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்திய  எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை மீறி இந்த ட்ரோன் பறந்துவந்ததால் ராணுவத்தினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்