கல்யாணம் நின்று போனதும் போட்டோ ஷூட் நடத்தி இயக்குனர்களுக்கு துண்டில் போடும் பூர்ணா!

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (09:55 IST)
சமீபத்தில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்துகொள்வதாக தொழிலதிபர் என்று கூறி அவரது  குடும்பத்தை ஒரு திருட்டு கும்பல் பணம் பறிக்க முயன்றது. இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து திருமணம் என்றாலே தனக்கு பயமாக இருப்பதாக பூர்ணா கூறினார். இதையடுத்து திருமணத்தை ஓரங்கட்டிவிட் மீண்டும் படங்களில் கவனத்தை செலுத்தி வரும் அவர் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி இயக்குனர்களின் கண்களுக்கு தென்பட்டு வருகிறார்.


நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்