இந்த நிலையில் சமீபத்தில் நண்பர் ஒருவரின் பார்ட்டியில் பவோலா சவுலினோ கலந்து கொண்டார். அளவுக்கு அதிகமாக மது அருந்தி அவர் போதையில் இருந்தபோது அங்கிருந்த நாய் அவருடைய முகத்தில் கடித்துவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த பவோலா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பவோலா குணம் அடையும் வரை அவருடன் யாரும் உறவு வைக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.