சம்பவ நாளன்று, இந்த நபரும் அவரது நண்பர்களும் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர், அப்போது மரியா தெரியாமல் இவர்கள் மீது தனது சைக்கிளை மோதிவிட்டார். அப்போது மரியா அழகாக காணப்பட்டதால் அவரை கற்பழிக்க முடிவுசெய்துள்ளார்.
உடனே மரியாவை கடத்து சென்று கற்பழித்து கொலை செய்துள்ளார். மேலும், மாணவியை கற்பழித்து கொலை செய்ததற்கு மாணவியின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வழக்கில் மேலும் சில விசாரணைகள் மீதமுள்ளதால், அடுத்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.