டிரம்பின் ஆட்சியில் சீனாவுடனான வர்த்தகப் போர், ஈரானின் ராணுவத் தளபதி சுலைமானைக் கொன்றது, ஜார்ஜ் ஒயிட் என்ற கறுப்பினத்தவர் படுகொலையால் நிகழ்ந்த இனக்கலவரம், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி அவர் அதிபர் தேர்தலில் தான் தோற்றதை ஒப்புக்கொள்ளவே ஒருமாதம் ஆனது.