தங்கள் நாட்டு ராணுவத் தளபதி காசிம் சுலைமான் அமெரிக்க ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு டிரம்ப் தக்க விலை கொடுக்க வேண்டுமென அந்நாட்டு அதிபர் பகிரங்கமாக பேசி வந்தநிலையில், இன்று டிரம்பை பழிவாங்கியே தீருவோம் என ஈரான் நாட்டு டுவீட் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.