இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறிய நாடாக உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளும், மேற்கத்திய நாடுகள் உதவின.இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்,
இ ந் நிலையில் முன்னாள் இங்கிலாந்து அணியின் கால்பந்து வீரரும் சிறந்த மாடலுமான டேவிட் பெக்காம் உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கான சுமார் ரூ.1 மில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளார். இதுகுறித்து டேவின் பெக்காம் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தானும் தனது மனனைவி விக்டோரியாவும் உக்ரைன் நிலவரத்தைப் பார்த்து அங்குள்ள குழந்தைகளுக்கு நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளளார்.