அதன்படி, பயனர்களின் தகவல்களை அமெரிக்க நாட்டிற்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தன. இந்த நிலையில், பரிமாற்ற விதிமுறைகளை மீறியதாக, பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் ( இந்திய ரூபாயில் ரூ.10725 கோடி) ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.