விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், இந்த விமானத்திலன் என்ஜினில் தீப்பற்றியது. இதுகுறித்த அறிகுறிகள் தென்பட்டதும், விமானி விமான நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
எனவே, அவசரமாக விமானம் காத்மாண்டுவில் தரையிறக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, விமானம் உடனடியாக காத்மாண்டுவில் தரையிறக்கப்பட்டது. விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, விமானத்தில் தீப்பிடிக்கவில்லை என்று கண்டறிந்தனர்.