இதில், விமானத்தில் திடீரென்று தீப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. உடனே தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விமானத்தில் 68 பயணிகள், 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணித்தனர்,. இந்த விபத்தில், பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகிறது.