இந்த நிலையில் துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்புள்ள கணவரே. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரத்தை அதிகம் செலவிடுவதால், உங்களை நான் விவாகரத்து செய்கிறேன். உங்கள் முன்னாள் மனைவி என பதிவு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.