கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க அந்நாட்டு மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விபத்தின்போது காயமடைந்த 80 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.