இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா ஒமிக்ரான் வைரஸ் குறித்து கூறியதாவது, தென் ஆப்பிரிக்கா நாட்டின் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.