உலக அளவில் 6,00,787 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 27, 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இங்கிலாந்தில் தேம்ஸ் பள்ளத்தாக்கில் இருக்கும் ஆய்வகத்தில் உள்ள ஒரு பரிசோதனை மையத்தில் சோதனை நடத்துவதற்காக 18 வயது முதல் 555 வயதுவரை சுமார் 510 தன்னாவலர்களை தேர்வு செய்து வருதாக பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், வேக்சின் வெக்டர் மற்றும் சார்லஸ் கொரோனா – 2 என்ற புரதம் அடிப்படையில் இந்த கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அதில்,வைரஸ் வெக்டேர்டு சிறந்ததாக கருத்துவதால் இது கொரோனா தடுப்புக்கு சிறப்பால எதிர்வினை ஆற்றும் என ஆய்வில் ஈடுபட்டுள்ள குழு தெரிவித்துள்ளது.