2011 ஆம் ஆண்டு இது விண்வெளிக்கு அனுபப்பட்டது. 5 ஆண்டுகால பணிகளை நிறைவேற்றிய பின்னர், பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது கட்டுப்படுத்த படாமல் உள்ளதால், எங்கு, எப்போது விழும் என்று கணிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் நாளை பூமியில் விழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.