மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதள்ளா, இந்தியவர் ஆவார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில், தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல Fortune இதழ், வருடம் தோறும் உலகில் மிகச் சிறந்த பிசினஸ் மேன்களை , தேர்வு செய்து வருகிறது.