ஆஃப்கானில் பெண்கள் கல்வி கற்க தடை; ஐ. நா சபை அதிகாரி நேரில் விசாரணை

செவ்வாய், 31 ஜனவரி 2023 (22:20 IST)
ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் பழமை விரும்பிகளாக இருப்பதால், அங்குள்ள பெண்கள், சிறுமிகள் பொது இடங்களில் புர்கா அணியாமல்  செல்லக்கூடாது, ப்ள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லகூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ளனர்.

அத்துடன், ஈரான் நாட்டிலுள்ளதைப் போன்று,  வெளியில் செல்லும்போது,ஹிஜாப் அணிய வேண்டும், வேலைக்குச் செல்லகூடாது என்ற  உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் 6 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாததால், ஐ நா சபையில், மனிதாபிமான பிரிவு தலைவர் மார்டின் உள்ளிட்டோர்  நேரில் சென்று விசாரித்தனர்.

 ALSO READ: தொடரும் தற்கொலை படை தாக்குதல்; அச்சத்தில் ஆப்கான் மக்கள்

ஆனால், இதற்கு தலிபான் கள் எந்தப்பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது. 

இந்த நிலையில், மார்டின், பெண்களுக்கு கல்வி கற்க அனுமதிக்கவில்லை என்றால்  பேரும் ஆபத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்