பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டோரோ மாகாணம் பகுதியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ஒரு குருகலான வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்புகளில் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.