அமெரிக்க குழந்தைகள் சுமார் 100 பேர் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாகவும் , அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் சேரிஸ் சுமித் அதிபர் டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
கடத்தப்பட்ட குழந்தைகள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வாய்ப்பில்லை. அவர்கள் திரும்பும் வரை இந்திய குடிமக்களுக்கு கிடைக்கும் விசாக்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.