சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய்,இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்றை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.
தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து, டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.