இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் போராடும் சூர்யாவின் காட்சிகள் அந்த டிரைலரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.