சூர்யாவின்' ஜெய்பீம்' பட டிரைலர் அப்டேட்

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (15:51 IST)
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய்பீம். இப்படத்தில் அவர் வக்கீல நடித்துள்ளார். முதன் முதலாக சூர்யா வக்கீலாக நடித்துள்ளதால் இப்படத்திற்கு  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்