இந்நிலையில் தற்போது டாம் பாய் லுக்கில் இருக்கும் தன் நெருங்கிய தோழி ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட ஜாக்குலினை நெட்டிசன்ஸ் கலாய்த்து தள்ளியுள்ளனர். அது பையனா பொண்ணா? என்று தோற்றத்தை குறித்து கேலி செய்தது மட்டுமல்லாது. ஒஹ்... ஒருவேளை அப்படி இருக்குமோ என ஓரினசேர்க்கை என்று மறைமுகமாக கலாய்த்து காமெடி செய்ததை ஆண்டு கொந்தளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஜாக்குலின். இதோ அந்த வீடியோ...