இந்நிலையில் தற்போது படம் பார்த்த ஆடியன்ஸ் ஒருவர், உன் வீட்டு பிரச்சனை தான் ஊருபூரா நாறுதே அதை நீ படம் வேற எடுத்து அதை நாங்க பணம் கொடுத்து வேற பார்க்கணுமா....? உங்க அப்பா அம்மாவுக்கு கருத்து சொல்றதுக்கு பல கோடி போட்டு முதலீடு செய்யுற படம் தான் கிடைச்சுதா? நேரா உங்கப்பாவை கூப்பிட்டு வச்சு சொல்லிட்டு போகவேண்டியதானே என கிண்டல் அடித்துள்ளார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.