96 படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவே இல்லை. 96 ராம் போல தான் என்னுடைய கேரக்டரும் நான் co-education பள்ளியில் படித்தாலும், பெண்களிடம் அதிகம் பேசியதில்லை. பல நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள், நீ எங்களை தவிர வேறு யாருடனும் பேசுவதில்லை, நீ எப்படி சினிமாவில் நடிப்பாய்?' என்று கூட கேட்டார்கள்". 96 ஏவரேஜாக போகும் என நினைத்தேன். ஆனால், எதிர்பார்த்தை விட பெரிய ஹிட் அடித்தது என கூறினார்.