தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, விஜய்66 படத்தில், வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையும், சாம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ராம்சரண்15 ஆகிய படங்களை தில் ராஜூ தயாரித்து வரும் நிலையில், இப்படங்களில் நடிக்க புதுமுக நடிகர்கள் தேவை என்று ஒரு தகவல் பரவியதால், பலரும், தில்ராஜூவை தொடர்புகொண்டனர்.