இந்நிலையில் இப்போது தங்கள் படத்துக்கு வடிவேலுவின் நாய்சேகர் என பெயர் வைத்து அதை பதிவு செய்ய கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் கவுன்சில் அந்த தலைப்பை ஏற்க மறுத்துவிட்டதாம். இதனால் இப்போது கதைக்கு பொருத்தமான வேறு ஒரு தலைப்பையும் தேடி வருகிறார்களாம். மேலும் படத்தில் செண்டிமெண்ட்டாக இருக்கும் காட்சிகளையும் குறைத்துவிட்டு காமெடிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள விதமாகவும் மாற்றியுள்ளார்களாம்.