இது குறித்து ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளதாவது :
படித்ததில் பிடித்தது. ........................................ அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்குப் பதிலாக விவசாயத்தைக் கற்றுக் கொடுப்போம். ஏனென்றால் ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் என்பது இப்போது தெரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.