இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் ஸ்ருதிஹாசனுக்கு போன் செய்து நீ மட்டும் எப்படி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்றுதான் கேட்பேன். அவர் தனது வீட்டை வடிவமைத்துள்ள விதமெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கடின உழைப்பாளி எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.