நடிகர் சூர்யா தயாரித்த நடித்த படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்
.
இப்படம் அமெசான் பிரைமில் கடந்தாண்டு வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆஸ்கார் விருது விழாவிற்குச் சென்ற பெருமை கொண்ட இப்படம் தற்போது ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் திரையிடப்படவுள்ளது.