ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு The prestigious award கிடைத்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இத்திரைப்படமும் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.