இந்த நிலையில் பாடகியும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சுசித்ரா, கமல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கமல் ஒரு Expiry ஆன மனிதன் என்றும் நான் நான் நான் என்று அலைகிறவர் என்றும் கூறினார்.
கமல் மக்கள் நீதி மய்யம் என்ற பன்னி கூட்டத்தை வளர்த்து வருகிறார் என்றும் தேர்தலில் நிச்சயம் கமல் தோற்பார் என்றும் திமுக, மக்கள் நீதி மய்யம் என்ற அடிமை நாயை கொல்லையில் கட்டி வச்சிருக்காங்க என்றும் கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.