கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை செல்ல முடிவெடுத்து பின்னர் திடீரென அந்த திட்டத்தை ரத்து செய்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 'ரஜினி ஒரு கோழை' என்று விமர்சித்தார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனை ஒரு அகங்காரம் உள்ள முட்டாள் என்றும் அவர் கூறினார். இதற்கு கமல், ரஜினி ரசிகர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி ரசிகர்களை சீண்டும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்