வாக்கிங் வரும் சாக்லேட் சிலையாட்டம்... திடீரென கிளாமரில் குதித்த ஷிவாங்கி!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (13:26 IST)
குக் வித் கோமாளி ஷிவாங்கி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. 
 
இவர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். பாடல் பாடுவது, சென்ஸ் ஆப் humor, நல்ல அழகு , கியூட் லுக் என அனைவரையும் கவர்ந்திழுப்பார். 
இந்நிலையில் தற்போது அழகான கிளாமர் உடையில் கியூட் ஷிவாங்கியின் லேட்டஸ்ட் போட்டோ சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்