சென்னையில் இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் செல்வராகவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியபோது எனக்கு சிறுவயது முதலே முக ஸ்டாலின் மிகவும் பிடிக்கும் என்றும், இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வர மாட்டாரா என மக்கள் ஏங்கிக் இருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்