ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கும் சைதன்யாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதை இப்போது இருவரும் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெளி உலகுக்கு தலைகாட்டாமல் இருந்த சமந்தா இப்போது வெளியே வர ஆரம்பித்துள்ளார். இது சம்மந்தமான அவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.